ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க தீர்மானம்

Loading… 2028 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதுமட்டுமன்றி பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்த விளையாட்டு பட்டியலை உறுதி செய்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒலிம்பிக் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, … Continue reading ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க தீர்மானம்